தமிழனின் கண்டுபிடிப்பு | நமது முன்னோர்கள் பயன்படுத்திய ரயில் அடுக்கு பாத்திரம் நீங்களே பாருங்க
Vetti Pasango Vetti Pasango
663 subscribers
116 views
11

 Published On May 21, 2020

நம் மூதாதையர்கள் பயன்படுத்திய இந்தப் பாத்திரத்தின் பெயர் ரயில் அடுக்கு. இந்த பாத்திரத்தை திறந்து பார்த்தோமானால் முதலில் ஏதாவது காய் செய்வதற்கு இரண்டு அகலமான பாத்திரம் உள்ளது. பிறகு சிப்பல் என அழைக்க கூடிய சாதம் வடிக்க ஒன்று உள்ளது.

பிறகு பொரியல், வெங்காயம் தாளிக்க பயன்படுத்தும் இலுப்பை சட்டி, காபி ஆத்த பயன்படுத்தும் டபரா , தண்ணீர் குடிக்க செம்பு, கூட்டு வைக்க ஒரு பாத்திரம், குழம்பு வைக்க ஒரு பாத்திரம், மேலும் இரு சிறிய பாத்திரங்கள், இறுதியாக மிக பெரிய தவளை பானை இவை அனைத்தும் ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்டுள்ளது.

#தமிழனின்ரயில்அடுக்குபாத்திரம்

show more

Share/Embed