The Endeavour Band | Virtual Choir | FHD
CSI Tamil Parish - Dubai CSI Tamil Parish - Dubai
1.34K subscribers
2,984 views
57

 Published On May 26, 2021

Hallelujah!
Many voices, one family!

Dear friends In Christ,
We read in St. Mathew 18:20, that if two or three are joined together in His Name, He will be with us as Emmanuel, God with us. Let us all join together in groups and endeavor to do great things for God, by our prayers, work, worship, singing, and service for others. He will be with us and guide us, guard us and greet us as we reach the ‘other shore’, at His appointed time. He saves us by His love and let us pledge that we will serve Him till the end in these troubled days.
Amen.

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,
இரண்டு பேராவது அல்லது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடி இருக்கிறார்களோ , அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்று நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து மத்தேயு 18ம் அதிகாரம் 20ம் வசனத்தில் கூறினார். நாமும் முழு மனதோடு அவர் நாமத்தினாலே கூடி வந்து அவருக்காக பாடுகளை அனுபவிக்க, மற்றோர்காக சேவை செய்ய முயலும் போது நிச்சயமாகவே அவர் நம்மோடு இருப்பார். நாம் செய்யும் நற்காரியங்களை ஆசீர்வதிப்பார். இக்கடினமான காலங்களில், புதுப்புது முறைகளில் ஒன்று சேர்ந்து அவருக்காக உழைப்போம், அவர் வழியில் நடப்போம். அவரை நாம் அடைந்து மறுமையில் அவரோடு வாழும் வரை, நாம் ஒற்றுமையாக நம் கடமைகளை ஆற்றுவோம், ஆசி பெறுவோம்.
ஆமென்.

show more

Share/Embed