அப்பாவின் புதிய முயற்சி இதயம் வடிவிலான ஒரே கல்லில் செய்த பொருள் | Heart in Shape Pure Stone
Jolly Samayal Tasty Jolly Samayal Tasty
338K subscribers
35,448 views
1.5K

 Published On May 8, 2024

அப்பாவின் புதிய முயற்சி இதயம் வடிவிலான கல்லில் செய்த அழகான சிற்பம்


#jollysamayaltasty
#Kalchatti
#Soapstone
#Heartstone

இந்த பொருட்கள் போல, கல்சட்டியில் செய்த தோசை கல் பணியார கல் கல் சட்டி அனைத்தும் குறைந்த விலையில் தரமான முறையில் கிடைக்கும்

தொடர்புக்கு

8778500484.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பாப்பாரப்பட்டி கிராமம்.

மாக்கல் கல்சட்டி | Maakal Kalsati | Traditional Kitchen Cookware's | Wholesaler, Retailer | IN TAMIL

மக்கல்சட்டி என்பது மிகவும் பாரம்பரியமான ஒன்று. இந்த சட்டி சமைக்க மிகவும் நன்றாக இருக்கும் உடலுக்கும் நல்லது நம் முன்னோர்கள் அனைவரும் இதை தான் பயன்படுத்தினார்கள் ஆகவே இந்த தொழில் மிகவும் நலிவடைந்து உள்ளது அனைவரும் இதைப் பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்வை நாம் வாழலாம் உங்களுக்கு இந்த சட்டி தேவை என்றால் கீழே உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும் இந்த சட்டி செய்வது அவ்வளவு எளிது அல்ல இப்பொழுது கேரளாவில் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள் ஆனால் நம்மூரில் இதை பயன்படுத்துவது மிகவும் குறைவு இதை நீங்கள் ஒரு முறை பயன்படுத்தினால் எப்பொழுதும் பயன்படுத்த தோன்றும் மிகவும் நன்மையான ஒன்று மிகவும் ஆரோக்கியமானது.


+91 8778500484
salem.

show more

Share/Embed