AZHUKAIN PALLATHAKKIL :: JEBATHOTTA JEYAGEETHANGAL VOL 41 :: FR.S.J.BERCHMANS
Jebathottam Ministries Jebathottam Ministries
297K subscribers
1,806,248 views
0

 Published On Premiered Aug 10, 2022

அழுகையின் பள்ளத்தாக்கில்
AZHUKAIN PALLATHAKKIL

Jebathotta Jeyageethangal Vol 41


Lyrics, Tune & Sung by : Fr.S.J.Berchmans

Music - Alwyn.M

Audio Production: Melchi
Video Production: Jebathottam Media
Media Direction: Mohanraj R
DOP, Edit & Colour: Prabhu S ‪@Prahbuu‬
Camera Assistant: Matthew Megavel & Daniel Shamraj
Drone : Godwin
Casting: Leslin, Joshua, Selvi Ilango, Simon, Mano, Sam, Shanmugam
Poster Design: Chandilyan Ezra

Drum Programming - Davidson Raja
Guitars - Keba Jeremiah
Sitar - Kishore
Dilruba - Saroja
Chorus - Hema, Priya
Recorded by Avinash Sathish @ 20db Studios,
Anish Yuvani @ Tapas Studio,
Prabhu Immanuel @ Oasis Recording Studio
Mixed and mastered by Augustine Ponselan @ Sling Sound Studios

Crew : Judah Benhur, Leo M, Barnabas, Jegan, Benjamin, Janikx J

Special Thanks to: Pastor. Jeyandran Family & Jesus with us church, Karungal.


Song Lyrics

அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதெல்லாம் ஆனந்த நீரூற்று நீர்தானைய்யா அபிஷேக மழையும் நீர்தானைய்யா

1. சேனைகளின் கர்த்தாவே ஜீவனுள்ள தேவனே உம் சமூகம் எவ்வளவு இன்பமானது - 2 உடலும் உள்ளமும் கெம்பீர சத்தத்தோடு பாடி பாடி துதித்து மகிழ்கின்றது

என் தேவனே என் ராஜனே

உருவ நடந்திடுவேன் நடந்து சென்றிடுவேன்
உமது கனமழையால் தினமும் நிரம்பிடுவேன்

வேறிடத்தில் வாழ்கின்ற ஆயிரம் நாட்கள் விட ஒருநாள் உம் சமூகம் மேலானது - 2 பெலத்தின்மேல் பெலனடைந்து பரிசுத்த வல்லமையால் நிறைந்து நிறைந்து நன்றி சொல்வேன்

கதிரவனும் கேடகமும் மகிமையும் மேன்மையும் எல்லாமே நீர்தானே தகப்பன் நீர்தானே - 2 நன்மையான ஈவுகள் நாள்தோறும் தருபவரே நம்புகின்ற மனிதரெல்லாம் பாக்கியவான்கள்

உமது ஆலயத்தில் உமக்காய் காத்திருப்போர் உண்மையிலே பாக்கியவான் பாக்கியவான்கள் - 2 என்ன நடந்தாலும் எப்போதும் துதிப்பார்கள் துதியால் அனுதினமும் நிறைந்திருப்பார்கள்

show more

Share/Embed