ஈரோட்டில் மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
V TV V TV
25.1K subscribers
2,289 views
7

 Published On Premiered Nov 2, 2023

#tneb #mkstalin #tangedco #tngovt
ஈரோட்டில் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் 02.11.2023

இதில்
1. Tangedco வை வை மூன்றாக பிரிப்பதை கைவிடுக.
2. ஒப்பந்தத்திற்கு எதிராக நடைமுறைப்படுத்த முயலும் E டெண்டர் முறையை ரத்து செய்திடுக.
3. மின்வாரியத்தில் உள்ள ஆரம்ப நிலை பணியிடங்களை நிரப்பி விபத்துகளை தவிர்த்திடவும், நுகர்வோருக்கு சீரான மின்சாரத்தை அளித்திடவும் நடவடிக்கை எடுத்திடுக.
4. ஊதிய உயர்வு நிலுவை தொகையை உடனே வழங்கிடுக, 01.12.2019 பிறகு பணியில் இணைந்த ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்கிடுக.
5. மின்வாரிய ஆணை எண் 2 நாள் 12.04.2022 ஐ மின்வாரிய நிர்வாகம் ஏற்றுக் கொண்ட படி ரத்து செய்திடுக.
6. ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் நிலுவையில் உள்ள அலவன்ஸ் காக அமைக்கப்பட்ட குழு பேச்சுவார்த்தையை துவங்கிடுக.

போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழுவின் சார்பாக இன்று 02.11.2023 மாலை 5.20 மணியளவில் ஈரோடு வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. .இதில் மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவில் இடம்பெற்றுள்ள அனைத்து தொழிற்சங்க பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினார்கள்

   / vtvvatturtv  
#vtv
#vatturtv
#vattur_television
#VTV
   • என்ன ஒரு நடனம் || கேரள பெண்களும் செண்...  



👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿
#Follow #us #on #Facebook
https://www.facebook.com/groups/95936...
  / vatturtelevision  
--------------------------------------------------------------
#Follow #us #on #twitter
****************************
Take a look at Vattur Television (@Vatturtv): https://twitter.com/Vatturtv?s=08
------------------------------------------------------
#Follow #us #on #instagram
****************************
www.instagram.com/vattur_television
-----------------------------------------------------
#Follow #us #on #sharechat
****************************
https://b.sharechat.com/eesRmyn4fa

#Vattur #TV
இந்த #வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்னு நம்புறோம்.
இந்த வீடியோ புடிச்சிருந்தா #like #Comment #share பன்னுங்க
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
மறக்காமல் #subscribe பண்ணுங்க
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
#Subscribe the #channel
"#வட்டூர் #தொலைக்காட்சி"
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
#Click the #bell #button for more updates
---------------------------------------------------------------
👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿
#Follow #us #on #Youtube
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
channel link
👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿
   / vtvvatturtv  
----------------––-------------------------------------------
👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿
Please click the link to join the V Tv #Whatsapp group
https://chat.whatsapp.com/F2mAib6UdSc...
-----------------------------------------------------------
#Thanks for #watching #our #videos
------------------------–--------------------------------
👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿
#playlists
   • மின்சார சட்டதிருத்த மசோதா -2020 - தமி...  
   • வட்டூர் தொலைக்காட்சி  
   • News  
   • TNEB  
   • Ambalayee Amman Temple  
   • church  
   • TEACHER RECRUITMENT BOARD  
   • GOVT JOBS  
-----------------------------------------------------------------
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
🙏 வாழ்க வளமுடன் 🙏
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
🙏நன்றி🙏
#வட்டூர்_தொலைக்காட்சி

#vtv_youtube_channel
#vattur_television
#vattur_tv
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

show more

Share/Embed