ராஜ யோகம் கொடுக்கும் ராகு , தெரு கோடியில் கூட விடும் | | Rahu Bhagavan in Tamil
Radhan Pandit Radhan Pandit
762K subscribers
140,506 views
1.4K

 Published On May 17, 2019

பொதுவாக ராகு பகவான் 3,6,10,11 ஆகிய ஸ்தானங்களில் அமையப் பெற்று சுப கிரகங்களின் சேர்க்கையுனிருந்தால் நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றல் நல்ல மன தைரியம் உண்டாகும். ராகு நின்ற வீட்டதிபதியும் பலம் பெற்று அமைந்து விட்டால் அதிகம் சம்பாதிக்கும் யோகம், வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் உயர்ந்த நிலைக்கு செல்லக் கூடிய அமைப்பு, உற்றார் உறவினர்களின் ஆதரவு ஆடை ஆபரண சேர்க்கைகள் யாவும் சிறப்பாக அமையும். புதுமையான கட்டிடங்கள் கட்டுவது, புதுமையான விஷயங்களில் ஆர்வம் காட்டுவது போன்றவற்றில் ஈடுபாடு கொடுக்கும்.

இந்த வீடியோவில் மூன்று புத்திகளை பாருங்கள்

மீதியுள்ள புத்திகள் Part -2 வில் பாருங்க

18 வருடம் ராகு

ராகு திசை ராகு புத்தி
ராகு திசை குரு புத்தி
ராகு திசை சனி புத்தி
ராகு திசை புதன் புத்தி

Rahu Bhagavan Mahasada is favourable to people who have a position in 3,
6,10,11 this house will give highly beneficial to people. In this period people will find luxurious life and sudden growth in their life and many people find the opposite direction as well . If Raghu Bhagavan positioned in the wrong place people will have to suffer. In this video, I have explained remedies as well

ஏழரை சனியில் பதவி கிடைக்கும் | விருச்சிகம்| 7.5 years Viruchigam rasi [2019]
   • ஏழரை சனியில் பதவி கிடைக்கும் | விருச்...  

Contact Id - [email protected]

show more

Share/Embed