Vaadi Vaayadi - வாடி வாயாடி - Official Video Song(Tamil) | Mathichiyam Bala
Mathichiyam Bala Mathichiyam Bala
62.4K subscribers
44,303 views
1.2K

 Published On Premiered Oct 31, 2021

#Vaadi_Vaayadi

Lyrics:
ஆண்:
போடி போடி ஊல மூக்கி
ஒன்ன விட்டா எனக்கு யாரு...
கொட்டும் மழையில
வெட்கப்பட்டு கிட்ட வரியா...
ஒ கோ கோ...
வெட்ட வெளியில
பொட்டலிலே மாட்டிக்கிட்டியா...
அ கா கா....

போடி போடி ஊல மூக்கி
ஒன்ன விட்டா எனக்கு யாரு...
கொட்டும் மழையில
வெட்கப்பட்டு கிட்ட வரியா...
ஒ கோ கோ...
வெட்ட வெளியில
பொட்டலிலே மாட்டிக்கிட்டியா...
அ கா கா....

ஆண்:
தகர டப்பா ரெண்டு செஞ்சு
டமுக்கு டப்பா அடிச்சுவந்தே...
நொங்கு ரோத வண்டி பூட்டி
ஓங் கையத்தா புடுச்சு வந்தே...
ஆனை மேல அம்பாரி
ஒன்ன தூக்கித்தானே போரே வாடி..
கோணசடை கோதயில
ஓ பின்னாலத்தானே வாரே தேடி..
அடி அஞ்சுகமே
எனக்கேத்த சித்திரமே...
ஒன்ன பத்திரமா
நானும் வைக்கனுமே....
அடி அல்லி மலர் கொடியே அட்டியலே..
ஏங் கருப்பாயி...
பெத்தெடுத்த சித்தெறும்பே...

தூக்கணாங் குருவிக் கூடு
பன மரத்துல ஆடுது பாரு
வெள்ளாத்து வெலாங்கு மீனு
சட்டியில கொதிச்சா தேனு...
வாயாடி வரியாடி
சில்லுனு முத்தம் தரியாடி...

பெண்:
நண்டடூற நரியூற
வெளையாடத்தா போலம்மா...

ஆண்:
என்ன உப்பு மூட்டை
தூக்கத் சொல்லி கெஞ்சுறியே...
பெண்:கெஞ்சுறியே...

ஆண்:
நா ஒத்தையில போகையில மிஞ்சிறியே...
பெண்:மிஞ்சிறியே...

ஏங் ண்ணு குட்டி போல என்ன முட்டுறியே...
பெண்: முட்டுறியே...

ஆண்:
என்ன லவ் டார்ச்சர் பண்ணித்தான் கொல்லுறியே...
பெண்:கொல்லுறியே...

பெண்:
போயா போயா ஊத்த வாயா
ஏ உசுரு ஒனக்கு தாயா...
என்ன முழுசா உனக்கே தந்தேனே.... என்ன நீ தூக்க ஐயா...
ஏங் கொலுசு உன் பேர் சொல்லிடுதே...
பக்கம் நீ வாரியா...

ஆண்:
வாடி வாடி ஊல மூக்கி...
உன்ன விட்டா எனக்கு யாரு...
கொட்டும் மழையில்
வெட்கப்பட்டு கிட்ட வந்தியா...
வெட்ட வெளியிலே
பொட்டலிலே மாட்டியா...
அடியே...

#MathichiyamBala
Produced by : Shiv Disan
Music: Dhanraj Manickam
Lyrics: Kavignar Kavimuni
Singer: Mathichiyam Bala & Madurai Sindhu
Starring: Mathichiyam Bala,Prathyangra Rose,Dakshish,Dakshika
Rhythm: Madurai Andrews
Flute: Madurai Raja
Mixing & Mastering:
Studio: Priya Media
Choreography : Rakesh Sharma
Ass.Direcotor: Chandru,Vijay,Yazhini
Direction : Bala Vasumalai
Cinematography: Naren Guru‪@Madurai360‬ , Thambu‪@Madurai360‬
Assistant Camera: Vasuthevan‪@Madurai360‬
Editing, Colourist, VFx & Designs: Ram‪@Madurai360‬
Dronie : Kishore T K‪@Madurai360‬
Promotions & Designs: The360Inc.,

Also Available On:
Wynk
Apple Music
Spotify
Idea Music
YT Music
Play Music
Jio Saavn
Callertune Available on All Networks

Digital Partner: GOLDENCINEMA

All Rights Reserved to ©Mathichiyam Bala
Powered by ®THE360GROUPS

show more

Share/Embed