45 வருட காபி பேலஸ் | COFFEE PALACE | தஞ்சாவூர் | MSF
madras street food madras street food
800K subscribers
228,627 views
2.8K

 Published On Aug 13, 2022

பழமையான உணவகங்கள் எப்பொழுதும் நம் பழைய நினைவுகளை திரும்பி பார்க்க செய்கின்றது, அப்படி ஒரு சைவ உணவகம் தான் தஞ்சையில் 46 வருடங்களுக்கு மேல் செயல்படும் இந்த காபி பேலஸ் உணவகம். உங்களுக்கு பிடித்த உங்க ஊர் பழமையான உணவகம் என்ன? comment பண்ணுங்க.

Hotel coffee palace
1818, W Main St, Rajakrisnapuram,
Thanjavur, Tamil Nadu 613009
https://goo.gl/maps/eTgABauHY

show more

Share/Embed