சியாமதேவன் உதயமாலை கதைப்பாடல்
Jeyamohan Jeyamohan
5.92K subscribers
697 views
31

 Published On Jul 20, 2021

சியாமதேவன் உதயமாலை கதைப்பாடல் - சோழவந்தான் மீனாம்பாள் கோவில் கொடைவிழா - Zoom வழி நிகழ்வு

ஸூம் செயலியில் ஐம்பதுபேர் பார்வையாளர்களாக இருக்க நேரடியாக நடத்தப்பட்டது. இதில் பங்கு பெற்றவர்கள் நாகர்கோவில், தலைச்சங்காடு, ஈரோடு, கோவை, சுவிட்சர்லாந்து என வேறுவேறு ஊர்களில் இருந்து பயிற்சி செய்து அங்கிருந்தே நடித்தனர்.

ஆக்கம் - ஜி.எஸ்.எஸ். வி நவீன்
வடிவமைப்பு - யோகேஸ்வரன் ராமநாதன், சுஷில் குமார்

கனியாகுளம் சண்முகமணி - சுஷில் குமார்
சொக்கிகுளம் கணேசமூர்த்தி - யோகேஸ்வரன் ராமநாதன்
மாடக்குளம் சொர்ணவள்ளி - சுசித்ரா
ஆலங்குளம் முத்தம் பெருமாள் - ஜி.எஸ்.எஸ். வி நவீன்
புளியங்குளம் முத்துபேச்சி - நிகிதா

show more

Share/Embed