என்னை நேசிக்கின்றாயா? - Ennai Nesikindraya | Ps David Merwin Prabahar | Tamil Christian Song
PAZI MEDIA PAZI MEDIA
1.02K subscribers
266 views
12

 Published On Jun 6, 2023

என்னை நேசிக்கின்றாயா?

என்னை நேசிக்கின்றாயா?
என்னை நேசிக்கின்றாயா?
கல்வாரி காட்சியை கண்டபின்னும்
நேசியாமல் இருப்பாயா -(2)

பாவத்தின் அகோரத்தை பார்
பாதகத்தின் முடிவினை பார்-(2)
பரிகாச சின்னமாய் சிலுவையிலே
பலியான பாவி உனக்காய்-(2)

பாவம் பாரா பரிசுத்தர் நான்
பாசம் பொங்க அழைக்கிறேன் நான்-(2)
உன் பாவம் யாவும் சுமப்பேன்என்றேன்
பாதம் தன்னில் இளைபாறவா-(2)

வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால்-(2)
தேடி இரட்சிக்க பிதா என்னைஅனுப்பிடவே
ஓடிவந்தேன் மானிடனாய்-(2)

show more

Share/Embed