கேட்டலின்பம் (பகுதி 3) : இசைத்தட்டுகளின் வகைகள் | Joy of Listening 3 : Types of Music Records
Sevi Nugar Kanigal - செவி நுகர் கனிகள் Sevi Nugar Kanigal - செவி நுகர் கனிகள்
243 subscribers
3,135 views
89

 Published On Sep 16, 2024

Joy of Listening (Part 3) : Types of Music Records

செவிநுகர்கனிகளின் முதல் தொடரான ​​'கேட்டலின்பம்' இதோ உங்களுக்காக! இந்தத்தொடரில் இந்த மூன்றாம் பகுதியில், இசைத்தட்டுகளின் வகைப்பாடுகளைச் சொல்வதன்மூலம் ஒரு இசைகேட்டலின் பயணத்தில் தெரிந்துகொள்ளவேண்டிய இசைப் பதிவுளைப் பற்றிய புரிந்துணர்வை உங்கள் கண்முன் நிறுத்துகிறோம்.

இந்தச் சேனலை சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். இந்த தொடரின் இன்னும் பல பகுதிகள் வரவிருக்கின்றன! இசையின் மகிழ்ச்சியையும் அது நம் வாழ்வில் ஏற்படும் தாக்கத்தையும் தொடர்ந்து ஆராய்வோம்.

இணைந்திருங்கள், நண்பர்களுக்கும் பகிர்ந்து ஆதரவளிக்க அன்புடன் வேண்டுகிறோம்! நன்றி!

"Here's to you, the first series of 'Joy of Listening', 'Kettalinbam in Tamil'! In this third part of the series, we present to you the types of music records that must be known on a listening journey and will continue our journey about music listening."

Subscribe to our channel for more music-related content and stay tuned for the next part in this series!"

show more

Share/Embed