FINALLY ! பல நாள் கனவு நிறைவேறியது🎉Bike Revealing video | தமிழ் | LAKIH VLOGGER
LAKIH - VLOGGER LAKIH - VLOGGER
777 subscribers
3,387 views
75

 Published On May 28, 2023

#Newbike #bajajdominar250 #LAKIHVLOGGER

வணக்கம் நண்பர்களே...
எல்லாரும் எப்படி இருக்கீங்க. நல்லா இருக்கீங்களா நல்லா இருபீங்கன்னு நம்புறேன். கடந்த 5 மாதங்களாக நம்மலுடைய Channelலில் காணொளிகள் வரவில்லை அதற்கு நான் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் இந்த காணொளியில்
நான், (2nd hand )உபயோகம் செய்த ஒரு இருசக்கர வாகனத்தை வாங்கி உள்ளேன்.
ஆனால் நான் வாங்கி உள்ள இருசக்கர வாகனம் வெறும் 500 கிலோமீட்டர் மட்டுமே ஓடி இருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த இருசக்கர வாகனத்தில் வரும் காலத்தில் நீண்ட தூரம் சுற்றுலா செல்ல உதவும் என்று நம்புகிறேன்.மேலும் எனக்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

special thanks To : Syed Mohammad Thalha

Watch Our previous Videos 👇👇
*************************************************************************************************************************************
Our Last Video Of The Year Upcoming Riding Plans :    • Our Last Video Of The Year! 😵& Upcomi...  
*********************************************************************************
No More Videos வண்டி வித்தாச்சு :    • ❌ No More Videos 😵வண்டி வித்தாச்சு🏍️ ...  
*****************************
போச்சு எல்லாமே போச்சு GoPro வேலை செய்யல :    • போச்சு எல்லாமே போச்சு 😱Gopro வேலை செய...  

If you like our videos please do Share And Subscribe Thank You!

show more

Share/Embed