ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா? அரசியல் விமர்சகர் கணேஷ் நேர்காணல்
kadhaivattam TAMIL kadhaivattam TAMIL
209K subscribers
471 views
3

 Published On Sep 20, 2024

#ragulgandhi #modi #bjp #congress #dmk #mkstalinlatestnews

The Union Cabinet has approved the system of one country, one election. But there are arguments in the political arena that it is impossible. Would it be good if the elections for the local council, assembly and parliament were held on the same day? It can be calculated that the government expenditure will be reduced, people's agitation will be avoided, and the campaign expenditure of the parties will be reduced by two-thirds. But the situation on the ground is not like that, says journalist and political commentator Ganesh. He has written various articles and participated in debates. This is an interview with him.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனாலும் அது சாத்தியமில்லாத ஒன்று என்ற சர்ச்சைகள் அரசியல் அரங்கில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. உள்ளாட்சி மன்றம், சட்டமன்றம், பாராளுமன்றம் மூன்றுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடந்தால் நல்லதுதானே? அரசு செலவினம் குறையும், மக்களின் அலைச்சல் தவிர்க்கலாம், கட்சிகள் செய்யும் பிரச்சார செலவு மூன்றில் இரண்டு மடங்கு மீதமாகும் என்பதெல்லாம் சாதாரணமாய் கணக்குப் போட்டு விடலாம். ஆனால் கள நிலவரம் அப்படியல்ல என்கிறார் பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான கணேஷ். இவர் இதுகுறித்து பல்வேறு கட்டுரைகள் எழுதியவர், விவாதங்களில் பங்கேற்றவர். அவருடன் நடந்த நேர்காணல் இது..

show more

Share/Embed