241 Thirukkural Ilangai Jeyaraj Uyar Valluvam அவையறிதல் பாகம் 04 - Avayaridhal part 04
Karka Trust Karka Trust
24.7K subscribers
1,286 views
54

 Published On Sep 28, 2024

Porutpaal Vagupugal 28-09-2024

அதிகாரம் 72: அவையறிதல் பாகம் 04 / Avayaridhal part 04
Jeyaraj Ayya (இலங்கை ஜெயராஜ் ஐயா) இயல்: அமைச்சியல்; பால்: பொருட்பால்

வகுப்பில் இணைய பயன்படுத்த வேண்டிய
குவிய எண் (Zoom ID) - 886 5992 2621
கடவுச்சொல் (Password) : 1330

கற்க அறக்கட்டளை
இணையதளம் (Website) : www.karka.co.in
மின்னஞ்சல் (E Mail) : [email protected]
கைபேசி (mobile) : +91 9445543442
(தந்தி செயலி) Telegram App :
https://tinyurl.com/uyarvalluvam

பரிமேலழகர் உரை

0:00:00 வகுப்பு 241
0:02:00 முன்னுரை
0:25:35 அவையறிதல் { குறள் 711 - 716 }
0:32:45 குறள் - ௦௭௧எ - 0717
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து.
0:36:40 எழுத்தாளர் பாலகுமாரன்
0:44:17 அவாய்நிலை
0:46:48 திரு ஔவை நடராஜன்
0:50:48 குறள் - ௦௭௧அ - 0718
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.


Valluva Nirvagam - Uyar Valluvam is an in-depth Thirukural class series conduct by Mr. Ilangai Jeyaraj Ayya based on Parimelazhagar’s explanation. This is Karka Kasadara's initiative aimed at making the virtue (aram) inherent in Thirukural into everyone’s lifestyle.

இறையருளால் இலங்கை ஜெயராஜ் ஐயா பரிமேலழகரின் உரை அடிப்படையில் நடத்தும் திருக்குறள் தொடர் வகுப்புகள், உயர் வள்ளுவம். இது, திருக்குறள் மூலமாக அறத்தை எல்லோரின் வாழ்வியலாக்கும் முயற்சி.

We thought it is a good place to start from teachers as they play a vital role in shaping the future generation. These Thirukural classes were targeted mainly for teachers and for general public interested in living a righteous life.

We are blessed to have gotten Jeyaraj ayya as our guru as he transcends word, meaning and directly imparts the emotion embedded in every fine detail of each kural.

There are no fees for attending these classes. We started with an expectation of 40 students whereas 250-300 students have been attending each class since Feb 2017. As of Feb 2018, 1500+ people have registered for Uyar Valluvam classes. The dates for the next class in announced via sms, WhatsApp, Facebook page and website. All class videos are uploaded to our YouTube Channel and Audio files can be downloaded from our website.

show more

Share/Embed