முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைய தியானம்/மஹாளயபட்சம்/29.09.2024 ஆன்லைன் தமிழ்
Alpha Mind Power Chennai Alpha Mind Power Chennai
162K subscribers
6,018 views
0

 Published On Premiered Sep 23, 2024

பித்ரு தோஷம் - முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைய!
ஆன்லைன் நேரலை வகுப்பு தமிழில்!
By ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன்
தேதி: 29.09.2024, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: 10.00 am to 1.30 pm (IST)

To register: https://alphamindpower.net/classes

பித்ரு தோஷம்:
வாழ்க்கை நாம் நினைத்தது போல செல்லவில்லையே - ஒவ்வொரு விஷயத்திலும் ஏதேனும் தடைகள் வருகின்றனவே என்று தோன்றுகிறதா?

இதற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு. அது தான் பித்ரு தோஷம்.

நமது பித்ருக்களின் ஆத்மாக்கள் தங்கள் பயணத்தை தொடர முடியாமல் இருக்கும் பொழுது அவர்களது துன்பம் பித்ரு தோஷமாக நம்மை பாதிக்கின்றது.

இந்த வகுப்பில் பித்ரு தோஷம் என்பது என்ன, அதை பற்றிய விளக்கம் மற்றும் அதனை சார்ந்த பல விஷயங்கள் இருக்கும்.

பித்ருக்களின் ஆத்மாக்களை நிம்மதியாக அவர்களது பயணத்தை தொடரும்படி செய்யும் தியானம்.

நமது மனம் எந்த பந்தங்களிலும் கட்டுப்படாமல் இருக்க தியானம்.

இதனை புரிந்து சரியான முறையில் தியானங்களை தொடரும் பொழுது பித்ரு தோஷம் நீங்கி நீங்களும் உங்கள் சந்ததியினரும் நிம்மதியாக வாழ முடியும்.  

Join our whatsapp group: https://chat.whatsapp.com/GHkoeeOwlU2...

ALPHA MIND POWER, CHENNAI
Ph: 6379691989, 6379300611
www.alphamindpower.net

Classes conducted by Srimatha online in English and Tamil:
To register: https://alphamindpower.net/classes
====================================
ஸ்ரீமாதாவை பற்றி:
ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.

தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.

ஆன்லைன் கவுன்சிலிங்:
ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.

ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
===================================
ஆன்லைன் வகுப்புகள்:
1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
4. குண்டலினி மஹா சக்தி
5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
14. சோல் மேட் (ஆத்ம துணை)
15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
17. நான் யார் ? (தன்னை உணர)
18. எனக்குள் குழந்தை
19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
==================================

Join our whatsapp group: https://chat.whatsapp.com/GHkoeeOwlU2...

Join our Online Live Classes: https://alphamindpower.net/classes
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: [email protected]

Contact us on Ph: 6379691989, 6379300611

================================
About Srimatha:
Srimatha Vijayalakshmi Panthaiyan is the Founder and Spiritual Guru of Alpha Mind Power from 2000. Srimatha taught thousands of people to understand and use the Power of the Subconscious mind with Alpha Meditation. Srimatha's classes have created excellent changes in the lives of many.
Srimatha continues to conduct online classes in English and Tamil.

===================================
Online Live Classes:
1. Alpha Meditation (Power of the Subconscious Mind)
2. Cell Glow Meditation & Metaphysics
3. Chakra Meditation (To cleanse the chakras)
4. Kundalini Maha Shakthi
5. Psychic Energy (To remove negative energies)
6. Amrut Siddhi (To activate the DNA)
7. Srividya (To receive Devi's Blessings)
8. Sanjeevani (Absolute Healing)
9. Aishwaryam (To attract abundance)
10. Anubandham (To improve relationships)
11. Karma Dosha (To release karmas)
12. Pithru Dosha (To release souls of ancestors)
13. Graha Dosha (To get rid of fear of horoscope)
14. Soul Mate
15. Lakshya Siddhi (To achieve your goals)
16. Vidya Siddhi (For Students to excel)
17. Who Am I? Self Realisation
18. Inner Child
19. Shantagni - 5 days' retreat at Rishikesh Ashram
20. Shantagni - 3 days' retreat at Theni Ashram
==================================

Join our whatsapp group: https://chat.whatsapp.com/GHkoeeOwlU2...
Join our Online Live Classes: https://alphamindpower.net/classes
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: [email protected]
Contact us on Ph: 6379691989, 6379300611

#Alpha #Srimatha #SubconsciousMind #Matha #AlphaMeditation #AlphaMindPower

show more

Share/Embed