Chennai Central - Nagercoil Vande Bharat Inaugural special 02627 | Saranga Rail Films
Saranga Rail Films Saranga Rail Films
1.48K subscribers
4,038 views
62

 Published On Premiered Aug 31, 2024

#sarangarailfilms #southernrailway
#indianrailways #vandebharat #saffron
#chennaicentral #nagercoiljunction
#vandebharat #nagercoil
#saisaranga #sarangasai
#______ss______photography
#vandebharatexpress #tiruninravur
#railfans #railenthusiast #railgadi
#railfannning #railupdates
#newvandebharatexpress

DOC : 31 ஆகஸ்ட் 2024

சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் தொடக்க விழா சிறப்பு ரயில் 02627

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சென்னை எழும்பூர் ➡ நாகர் கோவில்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

( சென்னை சென்ட்ரல் ➡ நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில் எண்
02627 ) 31 -08-2024


சென்னை எழும்பூர் ➡ நாகர்கோவில் 20627

புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் ரயில் இயக்கப்படும்.



~சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு இந்த ரயில் புறப்படும்.

~தாம்பரத்திற்கு 5.23 மணிக்கு சென்று சேரும். 2 நிமிடங்கள் தாம்பரத்தில் நிற்கும்

~இந்த ரயில் 5.25 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு விழுப்புரம் (6.52/6.55 - வரும் நேரம் / புறப்படும் நேரம்) ,

~ திருச்சி (8.55 / 9.00), திண்டுக்கல் (9.53 / 9.55),

~மதுரை (10.38 / 10.40), கோவில் பட்டி (11.35 / 11.37),

~ நெல்லை (12.30 / 12.32) வழியாக நாகர் கோவிலுக்கு பிற்பகல் 1.50 மணிக்கு வந்து சேரும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் வழக்கமான சேவை 2024 செப்டம்பர் 2 மற்றும் முதல் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாகர் கோவில் ➡ சென்னை எழும்பூர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நாகர்கோவில் ➡சென்னை எழும்பூர் 20628


புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் ரயில் இயக்கப்படும்.


நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும்.

~ இந்த ரயில் நெல்லை (3.18/3.20),

கோவில் பட்டி (3.58/4.00),

மதுரை (5.03/5.05),

திண்டுக்கல் (5.48/5.50),

திருச்சி (6.45/6.50),

விழுப்புரம் (8.53/8.55),

தாம்பரம் (10.28/10.30) வழியாக
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு இரவு 11 மணிக்கு வந்து சேரும்.

இந்த வந்தே பாரத் ரயில் மொத்தம் 16 பெட்டிகள் கொண்டது ஆகும்.


!!!!! பார்த்ததற்கு நன்றி !!!!!

தயவுசெய்து பகிருங்கள் மற்றும் குழுசேரவும் இது இந்த சேனலுக்கு மிகவும் உதவியாக இருக்கும்

© சாரங்கா ரயில் பிலிம்ஸ்

show more

Share/Embed