தினம் ஒரு திருப்பாடல் | 22.09.2024 | Madha TV
MADHA TV MADHA TV
252K subscribers
264 views
15

 Published On Sep 21, 2024

திபா 54: 1-2. 3. 4,6 (பல்லவி: 4b)
பல்லவி: என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்.

1.கடவுளே, உமது பெயரின் வல்லமையால் என்னைக் காப்பாற்றும்; உமது ஆற்றலினால் எனது நேர்மையை நிலைநாட்டும்.

2.கடவுளே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; என் வாயின் சொற்களுக்குச் செவிகொடுத்தருளும். - பல்லவி


3.ஏனெனில், செருக்குற்றோர் எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்; கொடியவர் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர்; அவர்கள் கடவுளை அறவே நினைப்பதில்லை. - பல்லவி


4.இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்; என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்;

6.தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன்; ஆண்டவரே உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; இதுவே நன்று. - பல்லவி


Check us at: http://www.madhatv.in/ Subscribe to us on :
Let’s Stay Connected :
Facebook:
  / madhatv  
Instagram:
https://www.instagram.com/madha_tv?ig...
Whatsapp : https://whatsapp.com/channel/0029Va9y...

#dhinamoruthirupadal #madhatvdhinamoruthirupaadal #responsehymn #responsesongs #dhiyanapadal #responsehymntamil #padhiluraipadal #wordofgod #peace #jesuschrist #bible

show more

Share/Embed