Jawa 42 FJ பைக் சும்மா தாறுமாறா இருக்குது, ஃபுல்லா சுத்தி பாக்கலாமா? | Pearlvin Ashby
DriveSpark Tamil DriveSpark Tamil
39.6K subscribers
16,035 views
209

 Published On Sep 6, 2024

Updated Jawa 42 FJ Bike Walkaround Explanation by Pearlvin Ashby.ஜாவா நிறுவனம் தனது 42 என்ற பைக்கின் ஸ்போர்ட்டியர் வெர்ஷனை தற்போது இந்தியாவில் அப்டேட் செய்துள்ளது. இந்த பைக்கில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் உள்ளது. என்னென்ன விஷயங்கள் எல்லாம் அப்டேட் செய்யப்பட்டுள்ளது? மக்கள் எதிர்பார்த்த விதத்தில் இந்த பைக் இருக்கிறதா? முழுமையான வாக் அரவுண்ட் வீடியோ தான் இது!

#jawa42fj #jawawalkaround
#classicbike #jawa #jawabike #DrivesparkTamil

show more

Share/Embed