முள்முருக்கு தோட்டம் மூலம் அதிக வருமானம் உழைக்கும் யாழ்ப்பாண விவசாயி | Erythrina Veriegata farming
Jaffna Boys Jaffna Boys
6.68K subscribers
82,029 views
751

 Published On Nov 14, 2022

முள்முருக்கு தோட்டம் மூலம் அதிக வருமானம் உழைக்கும் யாழ்ப்பாண விவசாயி | Erythrina Veriegata farming in Jaffna.

2000 ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் தமிழர் வாழ்வியலோடு பின்னி பிணைந்திருந்த ஒரு மரம் தான் இந்த முள்முருக்கு. எனினும் பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட ஒருவகை நோய் காரணமாக எம்மிடமிருந்து அப்பாற்பட்ட ஓரு மரமாக மாறிவிட்டது. இதற்கு பலராலும் பலதரப்பட்ட காரணங்கள் கூறப்படுகின்றது.
இந்நிலையில் கோப்பாய் வீதி உரும்பிராயில் ஜெயக்குமார் என்ற ஒரு அண்ணாவின் முயற்சியில் ஒரு முள்முருங்கை தோட்டம் ஒன்று அமைக்கப்பட்டு மிக அழகிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றது. உண்மையில் இது ஒரு பாராட்டுக்குரிய விடயம்.
நீங்களும் உங்கள் திருமண நிகழ்வுகளுக்கு தேவைப்படுகின்ற கன்னிக்கால் தடியை அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

தொடர்புகொள்ள விரும்பினால் :
ஜெயக்குமார் அண்ணா
கோப்பாய் வீதி, உரும்பிராய். (பாரதி)
தொ.பே இல - 077 727 9794

#jaffnaboys #jaffna #யாழ்ப்பாணம் #முள்முருங்கை #முள்முருங்கு #தமிழன்மறந்தகதை #முள்முருக்கு #mulmurukku #mulmurungu #mulmurungai #urumpirai

show more

Share/Embed