‪@deejayfarming8335‬
DeeJay Farming தமிழ் DeeJay Farming தமிழ்
56K subscribers
21,872 views
579

 Published On Mar 22, 2022

‪@deejayfarming8335‬

வறட்சியான இடங்களில் பாசன வசதி
குறைவாக இருப்பதால் விவசாயிகள்
மாற்று பயிர்களில் ஆர்வம் காட்டுகின்றனர்.

அந்த வகையில் ஆந்திரா மாநிலம்,
அனந்தபூர் மாவட்டம் தென் இந்தியாவின் ராஜஸ்தான் ஆகும்.

நீர் ஆதாரம் இல்லாமை , வறட்சி ஆகிய காரணங்களால் இங்கு விவசாயிகள் மாற்று பயிர் சிறப்புடன்
செய்கின்றனர்.

அந்த வகையில். இந்த மாவட்டத்தி்ல்
கறிவேப்பிலை, சாத்துகுடி, வேர்கடலை,வாழை, சப்போட்டா,
தர்பூசனி, கிர்னிபழம் ஆகிய பணப்பயிர்கள் சாகுபடி மிகவும்
சிறப்பாக நடைபெறுகிறது.

இந்த வகையில் சாத்துகுடி சாகுபடி
இந்தியாவில் அதிக விளையும்
பகுதியாக இந்த மாவட்டம் விளங்குகிறது.

இங்கு இருந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கு ஏற்றுமதியாகிறது.

#சாத்துகுடிசந்தை #சாத்துகுடிசாகுபடி

show more

Share/Embed