சுகர் / சர்க்கரை கட்டுக்குள் உள்ளதா என்று எப்படி அறிவது? Diabetic control - how to assess
Dr BRJ Kannan Dr BRJ Kannan
179K subscribers
142,050 views
1.7K

 Published On Apr 22, 2020

அவ்வப்பொழுது எடுக்கப்படும் சர்க்கரை அளவு, 120 அல்லது 200 என்பதை வைத்து சர்க்கரை கட்டுக்குள் உள்ளதென்று சொல்லி முடியாது. HBA1C என்ற ஒரு பரிசோதனையை செய்ய வேண்டும். Random blood sugar would never indicate the diabetic control. HBA1C should be done on regular basis.

show more

Share/Embed