137 - Thandi Vidalam | Rengamma Maaji | Visalur Sri Ravi Bhagavathar | Alangudi Radhakalyanam 2023
rkraman rkraman
94.6K subscribers
916 views
11

 Published On Sep 11, 2024

தாண்டி விடலாம் & ரங்கம்மா | விசலூர் ஸ்ரீ ரவி பாகவதர் | ஆலங்குடி ராதாகல்யாணம் - 2023 |

தாண்டி விடலாம் கடல் தாண்டி விடலாம்!
சாரமற்ற சம்சாரக் கடலை தாண்டி விடலாம்!
சாரமற்ற சம்சாரக் கடலை தாண்டி விடலாம்!

சாரமற்ற சம்சாரக் கடலை தாண்ட வேண்டியே
ஆசை என்னும் பாரக் கப்பல் ஏறக் கூடாது!
ஆசை என்னும் பாரக் கப்பல் ஏறக் கூடாது!

இராமன் நல்ல ஓடக்காரன் ஓடிப் பிடியுங்கள்!
கண்ணன் நல்ல கப்பல்காரன் கண்டு பிடியுங்கள்! - எங்கள்
கண்ணன் நல்ல கப்பல் என்றே கண்டு பிடியுங்கள்!

பாண்டுரங்கன் படகுக்காரன் பார்த்து பிடியுங்கள் !
அவன் பேரைச் சொன்னால் போதும்
காசு கேட்கவே மாட்டான்!

ராமா ராமா என்று சொல்லித் தாண்டி விடலாம்!
கிருஷ்ணா கிருஷ்ணா என்று சொல்லித் தாண்டி விடலாம்!
ரங்கா ரங்கா என்று சொல்லி தாண்டி விடலாம்
குருநாதா குருநாதா என்று சொல்லி தாண்டி விடலாம்
முருகா முருகா என்று சொல்லி தாண்டி விடலாம்
கந்தா கந்தா என்று சொல்லி தாண்டி விடலாம்

தாண்டி விடலாம் கடல் தாண்டி விடலாம்!
சாரமற்ற சம்சாரக் கடல் தாண்டி விடலாம்!
----------------------------------------------------------------
ரங்கம்மா மாஜீ ரங்கம்மா
ரங்கம்மா மாஜீ ரங்கம்மா

ஹரீரே ரங்கம்மாஜி
ஹரிரே கிருஷ்ணம் மாஜீ (ரங்கம்மா)

முக்தாபள நர்த்தனாங்கி
பீதாம்பர அங்கஜாங்கி
சரணீம்வாளே வ்யாளி வாங்கி - ரங்கம்மா
(ரங்கம்மா)

விடேவரீ நீடவுபீ ஸாஜே சந்த்ரபாகேதீரி
நாமயாசி கைவாரீ (ரங்கம்மா)

rkraman - 9444922848
Alangudi Namasankeerthana Trust
----------------------------------------------------------------
Radhe Krishna! Alangudi Radhakalyanam 2023 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 76th year (Diamond Jubilee Year) celebration of Radhakalyana Mahotsavam was from 09/02/2022 to 12/02/2022.

Thandi Vidalam Kadal Thandi Vidalam - Rengamma Maaji Rengamma - Sri Panduranga Dhyanam - Vittal Abhang - Namasankeerthanam by Visalur Sri Ravi Bhagavathar - Alangudi Radhakalyanam 2023

You may reach us through -

Website - http://www.sriradhakalyanam.org​​​​​
E-Mail Us: [email protected]
Facebook -   / alangudi1947  
Youtube Channel -    / rkraman​​​​​  

You may provide us your feedback through WhatsApp/phone call (+91 - 9444922848).

#Namasankeerthanam​​​​​ #Namsankirtan​​​​​ #Radhakalyanam​​​​​ #AlangudiNamasankeerthanaTrust​​​​​ #bhajan​​​​​ #gurusthalam​​​​​ #Bhagavathar​​​​​ #Bagavathar #namaprachar #bajan #visalur #ravi #VisalurRaviBhagavathar

show more

Share/Embed