## அதிக லாபம் கிடைக்கும் பக்ரீத் கிடா தீவனம் முறை வளர்ப்பு முறை விற்பனை முறை..(தினசரி 3 hours work).
Nellai Pasumai Farm Nellai Pasumai Farm
125K subscribers
136,842 views
1.5K

 Published On May 6, 2023

பக்ரீத் கிடா ஒரு வருடம் வளர்ப்பு

குட்டிகள் வாங்கும் போது மூன்று மாத குட்டிகளாக வாங்க வேண்டும்

அந்த குட்டிகளுக்கு 4 inchi கொம்பு வரவும் உருவ வேண்டும்..

அந்த குட்டிகளுக்கு வருடத்திற்கு இரண்டு முறை முடி வெட்ட வேண்டும்...

அந்த குட்டிகளுக்கு அடர் தீவனம் உலர் தீவனம் உலர் தீவனம் என்றால் காஞ்சநாத் போட்டு வளர்க்க வேண்டும்...

பக்ரீத் கிடா வாங்க விற்க நெல்லை பசுமை ஃபார்ம் தொடர்பு கொள்ளுங்கள்..

my watsapp 8903480074

Facebook page https://www.facebook.com/profile.php?...

show more

Share/Embed