மலம் கழிக்க கஷ்டமா இருக்கா? அருமையான தீர்வு | Dr. V.S. Natarajan | Poongaatru
Poongaatru Poongaatru
64K subscribers
129,199 views
1.5K

 Published On Aug 5, 2024

#constipation #constipationrelief #constipationhomeremedies #constipationcure #constipationtreatment #constipationremedy #elderly #elders #seniors #seniorcitizens #senior #healthtips #health #healthylifestyle #healthyfood

முதுமையில் மலம் கழிக்க கஷ்டப்படுகிறீர்களா? மூத்த முதியோர் நல மருத்துவர் Dr. V.S. நடராஜன், அதற்கான தீர்வை இந்த வீடியோவில் நம்மோடு பகிர்கிறார். பார்த்து பயன்பெறுங்கள்.

பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!

டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' YouTube சேனல்.

இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.

ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.

அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.

பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!

பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.

இனி எல்லாம் வசந்தமே!

For Support Contact
Geriatric Resource Centre
No.14, 2nd floor, 29/2, Saena Circle,
Duraisamy Road, T.nagar,
Chennai – 600017

Landline : 044-48615866 | Mobile : 9994902173

Email: [email protected]
Website: www.drvsngeriatricfoundation.com

show more

Share/Embed