சூடு பிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல் - நாட்டில் தீவிரப்படுத்தப்படும் பாதுகாப்பு!
Lankasri News Lankasri News
639K subscribers
2,687 views
37

 Published On Sep 19, 2024

#ariyanethiran #anurakumaradissanayake #srikantha #namalrajapaksa #ranilwickremesinghe #sajithpremadasa #srilankanelection2024 #srilankanelection #srilankanewstoday #srilankatodaynewstamil #srilankataxsystem #srilankaprotest #srilankaprotesttoday #protest #anurakumaradissanayake
-------------------------------------------------------------------------------------------------------------------
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்த நேர்ந்தால், ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிக்க முடியும் என்றும் காவல்துறையினருக்கோ பாதுகாப்பு பிரிவினருக்கோ அதுதொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தேர்தல் முடிவுகள் எப்போதும் உத்தியோகபூர்வமான ஊடகங்களில் சரியான தகவல்களோடு வெளியிடப்படும். மாறாக சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் தகவல்களை பகிர வேண்டாம் என அவர் குறிப்பிட்டார்.
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: http://www.lankasri.com/

Subscribe to us: https://www.youtube.com/user/lankasri...

Facebook:   / tamilwinnews  
Website: https://lankasri.com/

Find more Tamil Sri lanka latest news online.

show more

Share/Embed