Indian Polity for UPSC in Tamil | Indian Polity for Tnpsc in Tamil | Indian Polity Article tricks #3
Manoj Calibre Manoj Calibre
174K subscribers
28,715 views
775

 Published On Jun 12, 2021

#CalibreEnglish #ManojCalibre
Part 1 - Tricks to remember articles of the Indian Constitution in Tamil
   • Tricks to remember articles of Indian...  
Part 2 - Tricks to remember articles of the Indian Constitution in Tamil
   • Tricks to remember articles of Indian...  
Part 3 - Tricks to remember articles of the Indian Constitution in Tamil
   • Indian Polity for UPSC in Tamil | Ind...  

இந்திய அரசியலமைப்பு 395 பிரிவுகளையும் Easy-ahf ஞாபகம்
வைத்துக்கொள்வது எப்படி?

This is Manoj Calibre's Tnpsc video in Tamil. In this video, you will learn the shortcut tricks to remember articles related to Directive Principles of State Policy of the Indian Constitution in Tamil.

இந்திய அரசியலமைப்பு
நான்காவது பகுதி
அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் (Directive Principles)
விதிகள் (36-51)

பிரிவு 37 : நெறிமுறை கொள்கைகள் நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டது அல்ல, அரசு சட்டம் இயற்றும் போது மதித்து நடைமுறைப்படுத்த முயல வேண்டும்.

பிரிவு 39: ஆண் பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம் கிடைக்க வேண்டும் #பெண், குழந்தைகளை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்

பிரிவு 39 A:சமூக நீதி மற்றும் இலவச சட்ட உதவி தர வேண்டும் (1976 42 சட்ட திருத்தம், legal service authority act 1987)

பிரிவு 40 :கிராம பஞ்சாயத்துகளை உருவாக்க வேண்டும்

பிரிவு 41: கல்வி ,வேலையின்மை, முதுமை, நோய் மற்றும் பிற இயலாமையின் காரணமாக உதவி பெற வழிவகை செய்ய வேண்டும்

பிரிவு 42 :மகப்பேறு உதவிகள் செய்ய வேண்டும்

பிரிவு 43: பணியாளர்களுக்கு வாழ்வாதார ஊதியம், ஓய்வூதியம் தர வேண்டும்

பிரிவு 44 :குடிமக்களுக்கு பொதுவான குடிமையியல் சட்டம் வரையறை முயலவேண்டும்.

பிரிவு 45: 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்க வேண்டும் (ஆறு வயது என்பது 2002- 86 வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி 14 வயது என மாற்றப்பட்டது)

பிரிவு 46: பட்டியல் மற்றும் பழங்குடியினர் இனத்தவர்களை சமூக அநீதியிலிருந்து இருந்து காப்பாற்ற வேண்டும். பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு கல்வி மற்றும் பொருளாதார நலனை அரசு மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரிவு 47: ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் அரசு கடமைப்பட்டுள்ளது. மதுபானம் மற்றும் ஊறுவிளைவிக்கும் மருந்துகளை தடை செய்ய முயல வேண்டும்

பிரிவு 48 வேளாண்மை மற்றும் கால்நடை மேம்பாட்டிற்காக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பசு மற்றும் இதர கால்நடைகளை துன்புறுத்துவதைத் தவிர்க்க வேண்டி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடை, வேளாண் துறைகளை நவீனப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப் பட வேண்டும்.

பிரிவு 48A- சுற்றுச்சூழல் பாதுகாப்பு. காடுகள் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பிற்கு அரசு முயல வேண்டும்

பிரிவு 49 : தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பழங்கால சின்னங்கள், இடங்கள் மற்றும் பொருட்களை பாதுகாக்க வேண்டும்.

பிரிவு 50: அரசு செயல்படுத்தும் நிர்வாகத்துறையிலிருந்து நீதித்துறை பிரித்தல்.

பிரிவு 51 சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது.

WATCH THE FOLLOWING PLAYLISTS:

Memory Techniques and Study Tips:
   • Memory techniques in Tamil  

Spoken English Videos:
   • Spoken English Videos  

English Grammar Lessons:
   • English Grammar Lessons  

English for Daily Use:
   • English for Daily Use  

English Vocabularies:
   • English Vocabularies  

அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் shortcut
இந்திய அரசியலமைப்பு shortcut
Indian polity shortcut tricks in Tamil
Indian polity for UPSC in Tamil
how to memorize the articles of the constitution in Tamil
Indian Polity Articles Tricks in Tamil
Funniest Tricks to remember articles of Indian Constitution
Tricks to remember articles of the Indian Constitution
How to memorize 395 articles of the Indian constitution easily in Tamil
இந்திய அரசியலமைப்பு 395 பிரிவுகள் Shortcut tricks
tricks to remember articles of Indian constitution in Tamil
395 articles of the Indian constitution in Tamil
Indian polity in Tamil for tnpsc
Indian polity in Tamil for UPSC

Memory Techniques:
Manoj Calibre - Study Skills - Memory Technique for Studying - How to remember things long-term - Memory technique for students - Memory technique for students in Tamil - Memory technique to memorize anything fast and easily - One Easiest Memory technique to memorize anything fast and easily in Tamil - memory technique to study better - How to triple your memory with this trick - How to memorize fast and Easily - Art of memorizing - Association Method - Creative Memory Techniques in Tamil - Fast learning techniques in Tamil - Fast Memory Techniques in Tamil - How much can we memorize? - Memory Power - Memory Techniques - Memory Techniques for competitive exams in Tamil - Memory Techniques for students in Tamil - Scientific Methods - Student’s motivation - Study Skills - Study smart, not hard

show more

Share/Embed