திண்டுக்கல் தடபுட அவுலியா தர்கா| மிளகாய் நேர்ச்சை|Dindigul Thadapuda Avuliya Dargah
Thandora Tamilan Islam Thandora Tamilan Islam
63.4K subscribers
118,659 views
1.9K

 Published On Aug 29, 2021

#dargah #thandoratamilan #islam #dindigul #vlog #thadapudaavuliyadargah

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கண்ணியத்திற்குரியவர்களே!
திண்டுக்கல் பேகம்பூருக்கும் முகம்மதியா புரத்திற்கும் இடையில் அமைந்துள்ள யானை பக்கத்தில் அமைந்திருக்கிறது மஹான் ஷேக் சுல்தான் செய்யது இப்ராஹிம் வலியுல்லாஹ் தர்கா. I பச்சைமிளகாயை வைத்துச் செல்கிறார்கள். இங்கு அடங்கியுள்ள செய்யது இப்ராஹிம் வலியுல்லாஹ் பேரரசர் ஹைதர் அலியின் தங்கையாகிய ஹஜரத் அமீருன்னிஷா பேகம் அவர்களின் மெய்க்காப்பாளராக இருந்தவர் என்று கூறப்படுகிறது.

Yaanai Theppam
https://maps.app.goo.gl/P35DKEKQQfgg6...

Assalamu Alaikum Varah...
Jalwari Makkhan Shiek Sultan Seyyad Ibrahim Dargah situated near Begampur big mosque, Dindigul, few footsteps ahead from Yaanai Theppam bus stop. People called this Dargah as 'Thadapuda Avuliya Dargah’.
And they worshipped with green chillies to this Baba. In 17th century Sheik Sultan Seyyad Ibrahim Shahib was the bodyguard of Begam Shahiba Ameerunnisha Begam, sister of Haider Ali. A huge history burried with this tomb. Let's know the history through this video...

show more

Share/Embed