வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால் விலகிடும் நோய்கள் ! Dr.கௌதமன்
SHREEVARMA SHREEVARMA
134K subscribers
94,206 views
1.2K

 Published On Apr 28, 2024

வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால் விலகிடும் நோய்கள் ! Does drinking hot water on an empty stomach cures diseases ? Dr.கௌதமன்

தண்ணீர் இயற்கை அளித்த அருமருந்து. வெந்நீரை காலை வெறும் வயிற்றில் அருந்திட கிடைத்திடும் நன்மைகள் தசைகளில் ஏற்படும் இறுக்கம் எளிதில் சீராகிடும். இதய துடிப்பையும், இரத்த ஓட்டத்தையும் சீராக்குகின்றது.சைனஸ் போன்ற பிரச்சனைகள் இல்லாத ஒரு வாழ்க்கையை தருகின்றது. நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம் போன்ற உபாதைகளை சரி செய்கின்றது. கல்லீரல் பிரச்சனை மற்றும் கொலஸ்ட்ராலை நீக்கி குணம் அடைந்திட செய்கின்றது.

கட்டுப்பாடற்ற சர்க்கரை பிரச்சனையை கட்டுக்குள் வைத்திடவும் மற்றும் மலச்சிக்கல் இல்லாத ஒரு வாழ்வியல் முறைக்கு வழி வகுக்கின்றது. உடல் பருமனை எளிதில் குறைத்திட உதவுகின்றது. உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள்,நோய் எதிர்ப்பு சக்தி போன்ற உடலுக்கு அத்தியாவசமான நன்மைகளை பெற்றிட பெரிதும் உதவி புரிகின்றது.

Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632.

Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.

Subscribe for a Healthier, Happier You! 🌿💚
#Shreevarma #ShreevarmaAyurveda #WaterHealth #WellnessBenefits #NaturalRemedy #HydrationTips #HeartHealth #FitnessGoals #HealthyLiving #Digestion #HolisticHealth #YogaLife
--------------------------------------------------------
[ Dr. கௌதமன், Dr. கௌதமன் ,water, health, wellness, digestion, natural remedy, hydration, kidneys, detoxification, hydration benefits, morning routine, gut health, heart health, blood circulation, sanskrit, diseases, back pain, cholesterol, liver health, metabolism, fitness, longevity, energy, vitality, balanced lifestyle, weight management, prevention, holistic, nourishment, yoga, நீர், ஆரோக்கியம், ஆரோக்கியம், செரிமானம், இயற்கை தீர்வு, நீரேற்றம், சிறுநீரகங்கள், நச்சு நீக்கம், நீரேற்றம் நன்மைகள், காலை வழக்கமான, குடல் ஆரோக்கியம், இதய ஆரோக்கியம், இரத்த ஓட்டம், சமஸ்கிருதம், நோய்கள், முதுகுவலி, கொழுப்பு, கல்லீரல் ஆரோக்கியம், வளர்சிதை மாற்றம், உடற்பயிற்சி, நீண்ட ஆயுள் ஆற்றல், உயிர்ச்சக்தி, சீரான வாழ்க்கை முறை, எடை மேலாண்மை, தடுப்பு, முழுமையான, ஊட்டச்சத்து, யோகா ]

show more

Share/Embed