Jeyan | Music Video | Isai Mynthan Urumi Melam Singapore | FMK Studio | Filmoholic Pictures | 4K
Isai Mynthan Urumi Melam Isai Mynthan Urumi Melam
747 subscribers
10,710 views
752

 Published On Premiered Sep 22, 2024

© Jeyan Music Video

Isai Mynthan Urumi Melam Singapore Bringing You To The World Of "Jeyan"! With Our 3rd Single Track!

____________________________________

Lyricist: Kanesh, Nanthavayl & Puva
Vocalist: Kanesh
Urumi: Nanthavayl & Kartik
Pambai: P Parameswaran
Thavil: Nikkhil & Kanesh
Taalam: Shatiish
Art: Kanesh
Produced by: Kanesh

Music & Keyboardist: FMK Kanna
Mixing & Mastering: FMK Kanna
Recording House: FMK Studio Ipoh Malaysia

Cast: Shawn Suryaraj & Lakshmanan Vishnudev

MUA: Kahmahchi Paranthaman

Video Production: Filmoholic Pictures
Direction & Cinematography: Kevin William
Post-production & DI Colourist: Kevin William
Camera Assistants: Saimadhav & Siddharth Pillai

Special Thanks:
All Family Members Of Isai Mynthan Urumi Melam Singapore
Mr Vishnudev & Family
Mr Kanna (FMK STUDIO Ipoh Malaysia)
Mr Kevin William & Team (Filmoholic Pictures)

And To All Our Urumi Melam Teams, friends, & Supporters!

______________________________________

© ஜெயன் பாடல் வரிகள்:

ஆழ் கடலின் ஆழமைய்யா என் ஜெயனே , அலையாய் நீ மறைந்தாய்..

வாயுவில் தவமிருந்தாலும் வருவேன் , தேடி உன்னை அனைப்பேன்..

ஆழ் கடலின் ஆழமைய்யா என் ஜெயனே , அலையாய் நீ மறைந்தாய்..

வாயுவில் தவமிருந்தாலும் வருவேன் , தேடி உன்னை அனைப்பேன்..

நிச்சியம் உன் வழி இறுந்ததா?
என் சிந்தைக்கு தெளியவில்லை..
மறைபொருள் பதிலும் ஏன்னப்பா? நீ இக்கரை சேர்ந்துவிடு..
இல்லை அக்கரை சேர்த்துவிடு..

எங்கிருந்தோ ஜகம் காக்கும், ஒரு வானவனை தேடி..
யுகம் கடந்தும் போனாலும், இவன் நிழலில் நான் பாடி..

எங்கிருந்தோ ஜகம் காக்கும், ஒரு வானவனை தேடி..
யுகம் கடந்தும் போனாலும், இவன் நிழலில் நான் பாடி..

.....................

காற்றின் இசையும், ஒவ்வொரு அனுவும் , உந்தன் அருள்ளதநாள்..
எந்தன் பாட்டில் வாழும் உணர்வும் , உந்தன் தயவதனால்..

காற்றின் இசையும், ஒவ்வொரு அனுவும் , உந்தன் அருள்ளதநாள்..
எந்தன் பாட்டில் வாழும் உணர்வும் , உந்தன் தயவதனால்..

சுடும் கதிரவன் மறைவதில்லை..
வங்க சமுத்திரம் உலர்வதில்லை..
விடும் சுவாசத்தில் ஓய்வும்மில்லை..

உன்னை எங்கும் ஜபித்தாலும்!

பல நிகழ்வில் கனவு கண்டேன்..
கதாயுதத்தையும் ஏந்தி சென்றேன்..
முப்பொழுதும் உணர்ந்து வந்தேன்..

ஜெயன் எங்கும் இருந்தாலும்..

மைந்தன் கவி பாட, இசை மெட்டும் செவி கேட்டு ..

உன்னை துதி பாட, என் உள்ளம் கவர் கண்டேன்..

எங்கும் கரம் கூப்பி, வணங்கினோம் ஒன்று..

காலத்தில் பயணிப்போம் இரு கைகள் கோர்த்து..

எங்கிருந்தோ ஜகம் காக்கும், ஒரு வானவனை தேடி..
யுகம் கடந்தும் போனாலும், இவன் நிழலில் நான் பாடி..

எங்கிருந்தோ ஜகம் காக்கும், ஒரு வானவனை தேடி..
யுகம் கடந்தும் போனாலும், இவன் நிழலில் நான் பாடி..

.....................

நதியின் மணலும் , நந்தி மகனும், என்றும் கறையாதப்பா..
துன்பம் நிறைந்தால் , உன்னை நினைத்தால், அய்யம் கிடையாதப்பா..

நதியின் மணலும் , நந்தி மகனும், என்றும் கறையாதப்பா..
துன்பம் நிறைந்தால் , உன்னை நினைத்தால், அய்யம் கிடையாதப்பா..

பெரும் தன்மைக்கு ஈடு இல்லை..
அய்யனின் கருணைக்கு பஞ்சம் இல்லை..
இனி கேள்விகள் எதும் இல்லை..

ஜெயன் என்னுல் இருந்தாலும்..

பஞ்ச பூதங்கள் ஓய்வத்தில்லை..
யாவும் தஞ்சம் போவத்தில்லை..
என் இருதையும் நிருத்தும் வரை..
இந்த தேடல் முடிவதில்லை..

மைந்தன் கவி பாட, இசை மெட்டும் செவி கெட்டு..

உன்னை துதி பாட, என் உல்லம் கவர் கண்டேன்..

எங்கும் கரம் கூப்பி, வணங்கினோம் ஒன்று..

காலத்தில் பயணிப்போம் இரு கைகள் கோர்த்து..

எங்கிருந்தோ..
எங்கிருந்தோ..

இங்கிருந்து ஜகம் காக்கும், ஒரு வானவனை தேடி..
யுகம் கடந்தும் போனாலும், இவன் நிழலில் நான் பாடி..

ஹம்மிங்...

show more

Share/Embed