Inspiring Story: "என்னை கேவலப்படுத்துனாங்க; ஆனால் நான் புதிய உயரத்தை தொட்டேன்''
BBC News Tamil BBC News Tamil
2.21M subscribers
7,893 views
221

 Published On Oct 5, 2024

கடந்த எட்டு ஆண்டுகளாக பாகிஸ்தானின் காவல்துறை அதிகாரியாகவும் பயிற்சியாளராகவும் மாலிக் ஹஸ்னைன் பணியாற்றி வருகிறார். சிறு வயதில் நிகழ்ந்த ஒரு விபத்து அவருடைய வாழ்க்கையை மாற்றிவிட்டது. அதன் பிறகு நிகழ்ந்த அறுவை சிகிச்சையில் அவருடைய ஒரு கையும், இரண்டு கால்களும் நீக்கப்பட்டன.

#InspiringStory #MotivationalVideo #Pakistan

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil

show more

Share/Embed