Management Studies & Commerce துறை சார் கல்வி,தொழில் தொடர்பான கலந்துரையாடல் with தர்சனன் பரமேஸ்வரன்
Book Review by Mathavy Book Review by Mathavy
340 subscribers
71 views
3

 Published On Mar 3, 2024

கொஞ்சம் கதைப்பம் - Let's talk a little 🎙🌻
நீங்கள் A/L Commerce படிக்கிற மாணவரா?
Campus ல Management அல்லது Accounting course படிக்கிறீங்களா ?
இந்த துறையைப் படிக்கிறதால எங்க வேலை செய்யலாம்? இந்த துறையை படிச்ச ஆக்கள் என்ன வேலை பாக்கினம்?
Campus படிக்கும் போதே parttime ஆ professional courses எங்க படிக்கலாம் ?
உங்கட field தொடர்பான professional courses என்ன இருக்கு எண்டு தெரியுமா ?
Campus கிடைக்கலையா அடுத்து என்ன படிக்கலாம் ? என்ன வேலைக்கு போலாம் எண்டு குழப்பமா ?
இந்த நிகழ்ச்சி உங்களுக்கானது தான்!
Senior Audit Associate, விவாதி, பேச்சாளர், யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டதாரி (Faculty of Management Studies & Commerce), யாழ்ப்பாண இந்துக் கல்லூரி பழைய மாணவன் தர்சனன் பரமேஸ்வரனுடனான கலந்துரையாடல்.
#mathavyumasuthasarma #mathudiary2024 #communitydevelopment #talkshow #srilanka #tamil #knowledgesharing #experiencesharing #tharsananparameswaran #universityofjaffna #commerce #afteral #careerguidance
#கொஞ்சம்கதைப்பம்_006. #கொஞ்சம்கதைப்பம்

show more

Share/Embed