சோழர்கால மருத்துவமனைகள் சோழர் கால கல்வெட்டுக்களில் ஆதுலர் சாலை
Kadigai Kadigai
6.97K subscribers
283 views
11

 Published On Premiered Dec 12, 2022

மருத்துவத்தைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியம் கம்பராமாயணம் சீவகசிந்தாமணி மணிமேகலை சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலிருந்துதகவல்கள் கிடைக்கின்றன
பல்லவர் காலம் தொட்டு சோழர் பாண்டியர் கல்வெட்டுக்களில்
ஆதுலர் சாலை பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன பல்லவர் கால கல்வெட்டுக்களில் குறிப்புகள் கிடைக்காவிட்டாலும் உதயேந்திரம் செப்பேடு வைத்தியன் ஒருவருக்கு தானம் அளித்ததை குறிப்பிடுகிறது

பண்டைய தமிழகத்தில் பல மருத்துவமனைகள் இருந்ததை கல்வெட்டுக்கள் பதிவு செய்கிறது

இந்த ஆதுலர் சாலைகளில் ஆதரவற்றோருக்கும் அங்கு படிப்பவர்களுக்கும் பொது மக்களுக்கும் இலவசமாக மருத்துவம் பார்த்ததை கல்வெட்டுக்கள் கூறுகிறது


சக்கரவாளக் கோட்டம் காவிரிப்பூம்பட்டினம்
காவிரிபூம்பட்டினம் அரவி
கேரளாவில் திருவல்லம் என்னும் ஊரில் ஆதுலர் சாலை இருந்துள்ளதாக கல்வெட்டு பதிவு செய்கிறது


சுந்தர சோழ விண்ணகர் ஆதுலர் சாலை
இளவரசி ஆழ்வார் பராந்தகன் குந்தவைப் பிராட்டியார்

இலவச மருத்துவ இல்லம் திருவிசலூர் முதலாம் ராஜேந்திரன்

இலவச மருத்துவம் இல்லம் வேம்பத்தூர்
முதலாம் ராஜேந்திரன் குந்தவை பிராட்டியார்

இலவச மருத்துவமனை உடன் கூடிய விடுதி இரண்டாம் ராஜேந்திரன்

வீரசோழன் ஆதுலர் சாலை திருமுக்கூடல் வீர ராஜேந்திரன்

திருப்புகலூர் ஆதுலர் சாலை பரகேசரிவர்மன் விக்ரமசோழன்

தன்வந்திரி ஆரோக்கிய சாலை ஸ்ரீரங்கம் ஹொய்சாளர்
பிரதாப வீர ராமநாதன்

கௌடியா மடம் கங்க மன்னர்கள் மைசூர்

பிற சுத்திய ஆரோக்கிய சாலை காகதீய ராணி ருத்ரம்மா
திருத்தொண்டத்தொகைமடம் தஞ்சாவூர் மூன்றாம் ராஜேந்திர சோழன்

திரு அருந்து மருத்துவ சாலை திருத்தேவன்குடி சோழர் காலம்

சிபா கானா பிடார் கர்நாடகா பாமினி இரண்டாம் அலாவுதீன்

சாந்தா குரூஸ் கொச்சின் போர்த்துக்கீசியர் அல்போன்சா டி
பதினாறாம் நூற்றாண்டு

ராயல் மருத்துவமனை கோவா போர்த்துகீசியர் அல்புகர்க் பதினாறாம்நூற்றாண்டு
இதுவரை பண்டை மருத்துவமனைகள் பெயர்களை பார்த்தோம்


கல்வெட்டில் மருத்துவர்கள் பெயர்களும் தானம் கொடுத்த மன்னர்கள் பெயர்களும் பெரும்பாலும் தானம் கொடுத்தது வைத்தியர்களின் குடும்பத்திற்கும் வைத்தியத்திற்கு மட்டும் எனஇரு வரைமுறைகள் காணப்படுகிறது
நந்திவர்மன் பல்லவ மன்னன் உதயேந்திரம் ஊரில் 108 பங்கில் ஒருபங்கு மருத்துவர் குமாரமங்கலம் மருத்துவத்திற்காக நந்திவர்மன் தானமளித்த உதயேந்திரம் செப்பேடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது

உத்தமசீலி சதுர்வேதி மங்கல சபையில் வைத்தியபோகம் நிலம் விடப்பட்டது கல்வெட்டு பதிவு செய்கிறது

உத்திரமேரூர் சதுர்வேதி மங்கல சபை விஷகார போகம் வைத்தியருக்கு மட்டும் நிலம் கொடுத்தது சொல்லப்பட்டுள்ளது

ஆழ்வார் ஸ்ரீ பராந்தகன் குந்தவைப் பிராட்டியார்

சல்லிய போகம்

சவர்ணன் அரையன்
சந்திரசேகரன் என்னும்
உத்தமசோழ அசலன்
மற்றும் வாரிசுகள்

ஆழ்வார் ஸ்ரீ பராந்தகன் குந்தவைப் பிராட்டியார் சல்லியக்கிரியை போகமாக நிலங்களும் வீடும்
இராசேந்திர சோழ பிரயோக தரையன்


முதலாம் ராஜேந்திரன் அரையன் உத்தம சோழன் என்னும் பிரயோகதரையன்
இராசகேசரிவர்மன் என்னும் வீரராஜேந்திர சோழன்

ஆலப்பாக்கத்து சவர்ணன் கோதண்டராமன்

விக்ரமசோழன் சத்துரு மான்யன் ஆளப்பிறந்றதான்

சுந்தரபாண்டியன் மட்டியூர் வைத்யாதிராஜன் என்னும் சங்கதியழகர்


நாங்கூர் சவர்ணன் பராசிரியன் ஆதித்ததேவன் திருவம்பலப் பெருமான்

அங்கவைத்தியன் கூத்தப்பெருமாள் (அறுவை மருத்துவர்)


ஜடாவர்மன் பராக்கிரம பாண்டியன் அழகிய மணவாள வைத்தியன்

வைத்திய சிகாமணி மன்னர் யார் என்று தெரியவில்லை


விஜயநகர மன்னர் விருப்பண்ண
உடையார்
காதி கண்ணாத்தாய்

குலசேகர பாண்டியன்



நிம்பவன வைத்தியாச்சாரியன்


குடநாடு சவர்ணன் குலசேகர நாராயணன்


சவர்ணன் திருமறைக்காவுடையான்

நல்லூர் குலோத்துங்க சோழன் கல்வெட்டு ஒன்று மருத்துவன் பாடியில் நிலம் தானம் கொடுத்ததை பதிவு செய்கின்றது

திருத்துறைப்பூண்டி அகத்தீஸ்வரர் கோயில் கல்வெட்டு ஒன்று சிதைந்த நிலையில் காணப்பட்ட கல்வெட்டில் வைத்திய காணியாக நிலம் கொடுக்கப்பட்டது தெரிவிக்கின்றது

திருப்புலிவனம் வியாக்ரபுரீஸ்வரர் கோயில் கருவறையின் வடக்குச் சுவரில் மூன்றாம் ராஜ நாராயணன் கால கல்வெட்டு மருத்துவன் பாடி நிலம் தானம் கொடுத்ததை பதிவு செய்கிறது


ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் கோயில் கருவறை மேற்கு சுவரில் உள்ள ஒரு கல்வெட்டு மருத்துவக்குடி சபையார் திருவிளக்கு விளக்கு காண எண்ணெயின் அளவினையும் இக்கல்வெட்டு குறிக்கின்றது
மருத்துவச் செடிகள்
'செங்கழுநீர்' என்ற மருத்துவச்செடி பற்றித் தாரமங்கலம். செங்கம் இடங்களில் உள்ள சோழர்காலக் கல்வெட்டுக் கள் குறிப்பிடுகின்றன. இதனை நடுவதற்கு அரசாங்கத்திடம் உரிமை பெறவேண்டியிருந்தது. சேலம் மாவட்டத்துச் சோழர் காலக் கல்வெட்டுக்கள் 'வழுதிலை' (கண்டங்கத்திரி) என்ற நாட்டு மருந்துச்செடி பயிரிட்டதைக் குறிப்பிடுகின்றன.



முடிவுரை
சோழர்காலத்தில் பல இடங்களில் மருத்துவச் சாலைகளும், மருத்துவக் கல்லூரிகளும் ஏற்பட்டன. நன்கு தேர்ச்சி பெற்றோர் மருத்துவத்தொழிலைச் செய்தனர். இத்துறையில் புலமைபெற்றோர் மாணவர்களுக்கு மருத்துவ விதிமுறைகளைக் கற்பித்தனர். குறிப் பாகக் கோயில்களில் ஆதுலர் சாலைகள் நடத்தப்பெற்றன. அரசர் களாலும், அரச மாதேவியராலும் மருத்துவர்களுக்கு வரிநீக்கி நிலங் கள் கொடையாக அளிக்கப்பட்டன. வைத்தியர்களுக்கு விடப்பட்ட நிலங்களை வழிவழியாக அனுபவித்தவர்கள் இலவச வைத்தியம் செய்தனர். இவர்கள் காலத்தில் ஆதுலர் சாலைகளில் ஆயுர்வேத மருத்துவமே சிறப்பாக நடத்தப்பெற்றன.

show more

Share/Embed