Very Tasty Saffron Rava Kesari Recipe in Tamil/சுவையான மணமணக்கும் குங்குமப்பூ ரவா கேசரி
Food Cook Food Cook
20 subscribers
181 views
9

 Published On Feb 8, 2020

தேவையான பொருட்கள் :
1) ரவை ஒரு கப் .
2) நெய் ஐந்து தேக்கரண்டி .
3) சர்க்கரை முக்கால் கப்.
4) குங்குமப்பூ ஒரு சிட்டிகை .
5) தண்ணீர் 2 1/2 கப் .
6) முந்திரி தேவையான அளவு.
7) உலர் திராட்சை தேவையான அளவு .
8) ஏலக்காய் நான்கு .

Required things :
1) A cup of semolina.
2) Five tablespoons of ghee.
3) Sugar 3/4 cups.
4) A pinch of saffron.
5) 2 1/2 cups of water.
6) The required amount of cashew nuts.
7) Dry grapes required quantity.
8) Cardamom four.

show more

Share/Embed