நித்தியமல்லி நிறைய பூக்கள் பூக்க உரம் தேவையில்லை. சரியான பந்தல்அமைப்பும் பராமரிப்பும் இருந்தா போதும்
GUNA GARDENING ideas GUNA GARDENING ideas
145K subscribers
49,613 views
681

 Published On May 15, 2020

நித்திய மல்லி பூ செடி வளர்ப்பதற்கு பெரிய அளவில் உரங்கள் தர தேவையில்லை.
நல்ல காற்றோட்டம் உள்ள படி பந்தல் அமைத்து தேவையான நேரங்களில் கவாத்து செய்து பராமரித்தாலே போதும் நிறைய பூக்கள் பூக்கும்.
#gunagardenideas
#நித்தியமல்லி

show more

Share/Embed